எளிமையான முறையில் நம்முடைய உடல் எடையை குறைக்க முடியும் அது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம். சில உணவு முறைகளை பயன்படுத்தி நம்முடைய உடலின் எடையை எளிமையாக குறைக்கலாம் வாருங்கள் அது எப்படி என்பதை பார்ப்போம்.
மூலப்பொருள்
◆ காலை உணவிற்குப் பின் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வர வேண்டும் மூன்று நான்கு மாதங்களுக்கு இதை தொடர்ந்து செய்தால் உடல் எடை குறையும்.
◆ தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10 அல்லது 12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் 3 4 மாதங்களில் உடல் பருமனில் சிறந்த மாற்றத்தை காணலாம்.
◆ அரிசி உருளைக்கிழங்கு போன்ற மாவு சத்து பொருட்களை குறைக்கவும் பதிலாக கோதுமை எடுத்துக் கொள்வது நல்லது.