உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும் மற்றும் உடல் எடை குறைய என்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவுதான் இது எளிமையான உணவு முறையில் உடல் எடையை குறைக்க முடியும் அது எப்படி என்பதை பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகின்றோம் பாருங்கள் உடல் எடையை குறைப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.