உடல் எடை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் உடல் எடையை எளிமையான முறையில் குறைப்பது எப்படி உடல் எடையை குறைக்க வீட்டு மருத்துவ முறை :-
What can I do my weight lose in Tamil
இன்றைய காலகட்டத்தில் உணவுகள் மூலமாக அதிகளவு எடைகளும் கொழுப்புகளும் மனிதர்களுடைய அழகை பாதிக்கின்றன எதை சாப்பிட்டாலும் இடை எடை கூடுவதற்கான வழிகள் அதிகளவு இருந்து கொண்டு இருப்பதால் தன்னுடைய அழகை வெளிப்படுத்த முடியாமல் போய்விடுகின்றன அப்படி உடல் எடை அதிகமானவர்கள் எப்படி உடல் எடையை குறைப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றது.
மூலப்பொருள்
உடல் எடையை குறைக்க தேவையான பொருள் வெந்தயம், சுண்டைக்காய், வத்தல் மிளகுத்தலா 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
விளக்கம்
பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் காலையில் எழுந்தவுடன் அரை டீஸ்பூன் பவுடரை எடுத்து உங்கள் வாயில் போட்டு உமிழ்நீரோட கரைத்து உள்ளே விழுங்க வேண்டும். அதன் பிறகு தண்ணீரை குடித்து ஒரு அரை மணி நேரம் கழித்து நீங்கள் எதையாவது சாப்பிடலாம் இப்படி ஒரு மாத காலம் நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உடம்பில் இருக்கக்கூடிய கொழுப்புகள் கரைக்கப்படும். அன்றைய பொழுதெல்லாம் நீங்கள் சாப்பிடக்கூடிய உணவில் இருக்கக்கூடிய கொழுப்புகள் கரைக்கப்படும் இதனால் உங்களுடைய உடல் எடை கூடாமல் பாதுகாக்கப்படும்.