உடல் எடை குறைக்க வேண்டும் என்று பல பேருக்கு எண்ணம் இருக்கும் அதே சமயம் நான் அதிகமாக சாப்பிடுகின்றேன். அதனால் என்னுடைய உடல் எடை கூடி விடுமா என்று ஒரு சிலருக்கு பயமும் இருக்கும் அப்படி தோன்றக்கூடிய அவர்களுக்காகத்தான் இந்த பதிவு இதை முழுமையாக படியுங்கள் உங்களுக்கே தெளிவு பிறக்கும் அதிலிருந்து உங்களுடைய எடையை எளிமையாக குறைத்து விடலாம்.
மட்டன், சிக்கன் மற்றும் கொழுப்பு சம்பந்தமான எந்த ஒரு உணவு சாப்பிட்டாலும் உடனடியாக அல்லது ஒரு ஐந்து நிமிடம் கழித்து சுடுதண்ணீர் இரண்டு டம்ளர் அளவு குடித்து வந்தால் உங்கள் வயிற்றில் நீங்கள் உண்ட உணவில் இருக்கக்கூடிய கொழுப்பு உங்க உடல் ஏற்றுக்கொள்ளாமல் அதை வெளியேற்றி விடும்.
இதை மட்டும் செய்யுங்கள் கண்டிப்பாக உங்களுடைய உடம்பில் கொழுப்புகள் தங்காமல் உடல் ஏறாது நீங்கள் எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் சந்தோஷமாக ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான் சாப்பிட்ட பிறகு ஒரு பத்து நிமிடம் கழித்து சூடான வெதுவெதுப்பான இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் அப்படி குடித்தாள் கண்டிப்பாக உங்கள் உடம்பில் கொழுப்பு தங்காமல் வெளியேறிவிடும் உங்கள் உடம்பும் பருமனடையாமல் பாதுகாக்கப்படும்.