உடல் எடை எளிதில் கூட என்ன செய்வது.?
சில உணவுப் பொருட்களை வைத்துக் கொண்டே நம்முடைய உடல் எடையை கூட்ட முடியும் இது நம்முடைய நாட்டு மருத்துவ முறையில் சாத்தியம் வாருங்கள் உடல் எடையை எளிதில் கூட என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
மூலப்பொருள்
மெலிந்த உடல் கூடி குண்டாக கடலை மற்றும் நேந்திர வாழைப்பழம் மற்றும் பசும்பால் இவைகளை தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். உடல் எடை கூடும்.