உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்ற ஒவ்வொருவரும் இந்த பதிவு சிம்ம சொப்பனமாக விளங்கப் போகிறது என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் என்னதான் உணவுகளை கட்டுப்பாடாக இருந்தாலும் என்னால் எளிதில் உடல் எடையை குறைக்க முடியவில்லை அது மட்டும் இல்லாமல் உணவுகள் அருந்துவதில் மிக கடுமையான டயட் என்று சொல்லக்கூடிய கட்டுப்பாட்டோடு நான் இருந்தாலும் என்னால் ஒரு கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைக்க முடியவில்லை இதற்கு காரணம் என்ன என்று தெரியாமல் நீங்கள் தவித்துக் கொண்டிருப்பீர்கள் இந்த ஒரு பதிவு போதும் உங்களுடைய உடல் எடையை முழுமையாக உடற்பயிற்சியை செய்யாமல் குறைப்பதற்கு.

உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க முடியுமா என்றால் சத்தியமாக சொல்கின்றேன் எண்ணி மூன்றே மாதத்தில் உங்களால் உடல் பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க முடியும் வாருங்கள் அது எப்படி என்பதை பார்க்கலாம்
உடல்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்கக்கூடிய ரகசியம்
- முதலில் எண்ணெயில் செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் என்று சொல்லக்கூடிய நொறுக்குத் தீனிகளை உண்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை விட முற்றிலுமாக மூன்று மாதம் தவிர்த்துக் கொள்வது நல்லது.
- அடுத்ததாக இனிப்பு உங்களுடைய நாவில் இனிப்பாக இருக்கக்கூடிய எந்த ஒரு பொருளையும் நீங்கள் மூன்று மாத காலம் உண்ணாமல் இருக்க வேண்டும்.
- அடுத்ததாக மட்டன் சிக்கன் இது போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதை மூன்று மாத காலம் நிறுத்த வேண்டும்
மேலே சொன்ன அந்த மூன்று விஷயங்களை நீங்கள் மூன்றே மூன்று மாதங்கள் கடைப்பிடித்தால் போதுமானது உங்களுடைய உடல் எடை உடற்பயிற்சி செய்யாமல் எளிதில் உங்களால் உடல் எடையை குறைக்க முடியும்.
மட்டன் சிக்கன் முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் இனிப்பு பலகாரங்கள் வாயில் வைக்கக்கூடிய வெள்ளை சர்க்கரை நாட்டு சர்க்கரை மற்றும் வாயில் வைத்தால் எதுவெல்லாம் இனிப்பாக இருக்கிறதோ அது அத்தனையும் முற்றிலுமாக நிறுத்தி விட வேண்டும் அடுத்ததாக எண்ணெயில் செய்யக்கூடிய பொருட்கள் இந்த மூன்றே மூன்று விஷயங்களை நீங்கள் கடைப்பிடித்தால் போதுமானது மூன்று மாதம் என்பது அதிகம் அதற்குள் உங்களுடைய உங்கள் உடல் எடையை குறைப்பது உங்களால் உணர முடியும்