உடல் எடையை எளிதில் குறைப்பது எப்படி? எளிமையான முறையில் உடல் எடையை குறைக்க முடியும்.!! How to Reduce weight in Easily / Best Weight Reduce Food diet in Tamil

உடல் எடையை எளிதில் குறைப்பது எப்படி? எளிமையான முறையில் உடல் எடையை குறைக்க முடியும்.!! How to Reduce weight in Easily / Best Weight Reduce Food diet in Tamil :-

உடல் எடையை எளிதில் குறைப்பது எப்படி? எளிமையான முறையில் உடல் எடையை குறைக்க முடியும்.!!

உடல் எடையை எளிமையான முறையில் ஒவ்வொருவராலும் குறைக்க முடியும் அதற்கு சில விஷயங்களை நீங்கள் செய்தால் போதுமானது உடற்பயிற்சி தேவையில்லை மிகப்பெரிய உணவு கட்டுப்பாடு தேவையில்லை எளிமையான முறையில் எட்டே மாதத்தில் உங்களுடைய உடல் எடையை நீங்கள் குறைக்க முடியும்.

 

பல பேர் சொல்வார்கள் ஒரு மாதத்தில் உடல் எடையை குறைத்து விட முடியும் மூன்று மாதத்தில் குறைத்து விட முடியும் என்று அது அத்தனையும் சுத்தமான பொய்.
உடற்பயிற்சி செய்யாமல் உடலில் இருக்கக்கூடிய கொழுப்பு கரைவதற்கே கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் பிடிக்கும் இது நான் அனுபவித்த ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்கின்றேன்.
உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்
1. முதலில் நீங்கள் இதுவரை எந்தெந்த உணவுகள் அதிக அளவு எடுத்துக் கொண்டிருந்தீர்களோ எந்தெந்த நொறுக்குத் தீனியை அதிக அளவு எடுத்துக் கொண்டிருந்தவர்களோ அது அத்தனையும் முதலில் நிறுத்த வேண்டும்.
2. மூன்று மாத காலம் கண்டிப்பாக மட்டன் சிக்கன் எடுத்துக் கொள்ளக் கூடாது மீன் வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடலாம்.
3. சர்க்கரையில் செய்யக்கூடிய எந்த ஒரு இனிப்பாக இருந்தாலும் கண்டிப்பாக எட்டு மாத காலம் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது டி காபி குடித்தால் கூட அரைச்ச சர்க்கரையில் குடிக்க வேண்டும்.
4. எண்ணெயில் செய்யக்கூடிய வடை போண்டா பஜ்ஜி இதுபோன்ற பொருட்களை கண்டிப்பாக எட்டு மாத காலம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
5. கொழுப்பு நிறைந்த உணவு நீங்கள் சாப்பிடும் போது கண்டிப்பாக அன்று இரவு வெதுவெதுப்பான சுடுதண்ணி இரண்டு சொம்பு அளவிற்கு குடித்துவிட்டு தூங்க வேண்டும்.
இந்த ஐந்து விஷயங்களை நீங்கள் பின்பற்றினால் கண்டிப்பாக 8 மாதத்தில் எந்தவிதமான உடற்பயிற்சியும் செய்யாமல் உங்களால் உடல் எடையை குறைக்க முடியும்.
பின்குறிப்பு
சாப்பிட்ட உடனே தூங்க கூடாது..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top