உடல் உஷ்ணம் தனியா என்ன செய்ய வேண்டும் மற்றும் உடல் சூட்டை குறைப்பது எப்படி என்ற கேள்விக்கான பதிலை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் பொதுவாக வெயில் காலம் என்று வந்துவிட்டால் உடல் உஷ்ணமாகிவிடும் அந்த உஷ்ணத்தை குறைப்பதற்கு எளிமையான வீட்டு உணவு முறையைப் பற்றி பார்க்க போகின்றோம். வாருங்கள் நம்முடைய உடல் சூட்டை குறைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.