எளிமையான முறையில் உடல் உஷ்ணம் குறைக்க முடியும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம் நம் முன்னோர்கள் சொன்ன நாட்டு மருத்துவம் முறை.
மூலப்பொருள்
தயிரை துணியில் வடிகட்டி அதில் உள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு அதனுடன் சர்க்கரை, ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்து குளிர வைத்து தயாரிப்பதுடன் ஸ்ரீகண்ட். இது உடல் உஷ்ணத்தை குறைக்கும்.





















