சர்க்கரை உடலில் இருப்பது எப்படி கண்டறிய வேண்டும்.?
ஒரு மனிதன் அடிக்கடி யூரின் போய்க்கொண்டே இருக்கின்றது அல்லது கால் பாதம் எரிச்சல் கை பாதங்கள் எரிச்சல் என்று வந்தால் நாம் நம் உடலில் சர்க்கரை என் அளவு அதிகமாக கைகொண்டிருக்கிறது என்று அர்த்தம் எளிமையாக இது எல்லோரும் கண்டு பிடிக்க கூடிய ஒரு விஷயம்.
நம் உடலில் சர்க்கரையின் அளவை நாம் எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் வெறும் வயிற்றில் ரத்தத்தை கொடுக்க வேண்டும் பிறகு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து மறுபடியும் கொடுக்க வேண்டும்
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் எச்பிஏ1சி என்று சொல்லக்கூடிய ரத்த பரிசோதனை இது மிக முக்கியமான ஒரு விஷயம் ஆறு மாத காலம் அல்லது மூன்று மாத காலம் உங்களுடைய உடலில் சர்க்கரையின் அளவு எந்த அளவில் உங்கள் உடல் வைத்து கொண்டுள்ளது என்பதை கண்டறிய கூடிய ரத்தப் பரிசோதனையாகும்
இதை வைத்து தான் மருத்துவர்கள் உங்களுக்கு சர்க்கரை மருந்து கொடுக்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்கிறார்கள்.