உடலில் கொழுப்பு தங்காதிருக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் நாம் சாப்பிடக்கூடிய உணவில் இருக்கக்கூடிய கொழுப்புகள் உடலில் தங்காமல் கரைந்து போக வேண்டும் என்றால் எளிமையான முறையில் எந்தவிதமான பக்க விளைவும் இல்லாமல் நம் முன்னோர்கள் சொன்ன இந்த ஒரே ஒரு விஷயத்தால் நம் உடலில் கொழுப்புகள் தங்காமல் நம்மால் பாதுகாக்க முடியும் வாருங்கள் அது என்ன எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் நம் முன்னோர்கள் சொன்ன மகத்துவமான மருத்துவ முறை.
விருந்தில் அதிக எண்ணெய் மசாலா உணவு சாப்பிட நேர்ந்தால் சிறிது நேரம் கழித்து இரண்டு டம்ளர் சூடான வெந்நீர் அருந்தி வந்தால் உடலில் கொழுப்பு தாங்காது. உணவு செரிமானம் ஆகும் தொப்பையும் குறையும்.