உடலில் கொழுப்பு சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க என்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்

உடலில் கொழுப்புகள் சேராமல் இருக்க மற்றும் உடலில் கொழுப்புகள் கரைய நாம் என்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு இது.

விருந்தில் அதிக எண்ணெய் மற்றும் மசாலா உணவுகளை சாப்பிட நேர்ந்தால் சிறிது நேரம் கழித்து இரண்டு டம்ளர் சூடான வெந்நீர் அருந்தி வந்தால் கொழுப்பு உடலில் தாங்காது கரைந்து விடும் மற்றும் உணவு செரிமானம் ஆகும் தொப்பையும் குறையும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top