மச்சங்களுக்கும் அதிர்ஷ்டத்துக்கும் தொடர்பு உண்டா.? Manathirku athisayam iruka
பல பேர் சொல்வார்கள் உனக்கு இங்கு மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் இருக்கும் கையில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் இருக்கும் காலில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் இருக்கும் அல்லது தொடையில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் இருக்கும் என்று பல பேர் பலவிதமாக ஒரு கற்பனை கதையை சொல்லி இருப்பார்கள் அந்த வகையில் உடம்பில் மச்சம் இருந்தால் எங்கு மச்சம் இருந்தால் நமக்கு அதிர்ஷ்டம் இருக்குமா என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மச்சங்களுக்கும் அதிர்ஷ்டத்துக்கும் தொடர்பு உண்டா.?
சாமத்திரிகா லட்சணம் நூலில் உடலில் எந்த பாகத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது காமசூத்ராவில் மச்சங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது பொதுவாக அதிர்ஷ்டசாலிகளை நாம் மச்சக்காரன் என்று பேச்சு வழக்கில் சொல்கின்றோம் ஒரு சிலருக்கு யோக தசைகள் ஆரம்பிக்கும் போது உள்ளங்கையில் மச்சம் தோன்றும். அந்த தசை முடிந்ததும் அது மறைந்துவிடும் மற்றும் என்பது ஒருவரின் அந்தரங்க விஷயம் என்பதால் அதைக் கொண்டு எதிர்கால பலன் சொல்வது நடைமுறையில் சாத்தியம் இல்லை மச்சத்திற்கும் அதிர்ஷ்டத்துக்கும் தொடர்பு உண்டு.