உங்கள் மனைவி சொல் பேச்சு கேட்டு நடக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ல்.? உங்கள் கணவன் உங்கள் சொல் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.? எளிய பரிகாரம்

உங்கள் மனைவி சொல் பேச்சு கேட்டு நடக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ல்.? உங்கள் கணவன் உங்கள் சொல் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்.? எளிய பரிகாரம்

கணவன் மனைவி பேச்சு கேட்டு நடக்க அப்படி இல்லன்னா மனைவி கணவன் பேச்சு கேட்ட நடக்க ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம் தான் பார்க்க போறோம். கணவனுக்கு மனைவியானவள் தன்னோட பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருக்கும். மனைவிக்கும் பாத்தீங்கன்னா கணவன் எப்போதுமே நம்முடைய பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்று எண்ணம் இருக்கும். இது பாத்தீங்கன்னா வழக்கமான ஒன்றுதான் இது அந்த இறைவனே இறங்கி வந்தாலும் மாற்ற முடியாது. இருந்தாலும் சில வீடுகள்ல இது முற்றிப்போய் இருக்கும். கணவன் நான் சொல்றது மட்டும் தான் கேட்கணும்னு அதிகாரம் பண்ணுவாங்க, மனைவியானவர் எப்பவுமே அடிமையா இருக்கணும்னு ஆசைப்படுவாங்க, இன்னும் சில வீடுகளில் மனைவியோட ஆதிக்கம் அதிகமாக இருக்கும் கணவன் அடிமையா வச்சிருப்பாங்க இதனாலே பாத்தீங்கன்னா வீட்ல சண்டை சச்சரங்கள் வந்துகிட்டே இருக்கும். நீ பெரிய ஆள நான் பெரிய ஆலனு போட்டிகள் இருக்கும்.

நல்ல விஷயங்களை சொன்னா கூட கணவன் மனைவி ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் காது கொடுத்து கேட்க மாட்டாங்க இந்த பட்டியல்ல உங்க வாழ்க்கை துணையும் இருந்தாங்கன்னா இந்த பரிகாரம் செய்யுங்கள். நீங்கள் கணவராக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் சரி நீங்க சொல்ற நல்ல விஷயத்தை கூட உங்க துணை காது கொடுத்து கேட்காமல் இருந்தாங்கன்னா இந்த பரிகாரத்தை செஞ்சு பாருங்க. இன்னும் சில வீடுகளில் பாத்தீங்கன்னா கணவன் இல்ல மனைவி சொல்பேச்சு கேட்காம தவறான வழியில் கூட போவாங்க அவங்க கூட இந்த பரிகாரத்தை செய்யலாம்.

கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த பரிகாரத்துக்கு நம்போ சோம்பு தான் பயன்படுத்த போறோம் இந்த சோம்பு பார்த்தீங்கன்னா கண்டிப்பா நம்ம எல்லார் வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு பொருள் தான் இந்த பரிகாரத்தை நீங்க எண்ணிக்கை வேணாலும் ஆரம்பிக்கலாம் ஒரு ஸ்பூன் அளவுக்கு சோம்பு எடுத்துக்கோங்க காலையில குளிச்சிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ஒரு ஸ்பூன் அளவுக்கு சோம்பு நீங்க உங்க வலது கை உள்ளங்கையில வச்சுட்டு மனதார பிரார்த்தனை செய்யுங்க உங்க குலதெய்வத்தை மனதார வேண்டிக்கோங்க ஒரு ஐந்துலிருந்து 10 நிமிடமாவது நீங்க மனதார பிரார்த்தனை செய்யுங்க உங்க கணவன் இல்லனா மனைவி உங்க பேச்சு கேட்டு நடக்க வேண்டும் தவறான வழியில் போகக்கூடாது இந்த மாதிரி வேண்டிக்கோங்க வேண்டிட்டு கணவன் செய்ததாக இருந்தால் மனைவியோட பெயரை ஒரு 11 முறை உச்சரிங்க மனைவி செய்ததாக இருந்தால் கணவருடைய பெயரை ஒரு 11 முறை உச்சரிங்க மனசுக்குள்ளே நீங்க உச்சரிசிக்கலாம் அதுக்கப்புறம் இந்த ஒரு ஸ்பூன் அளவுக்கு சோம்ப நீங்க சமையலுக்கு பயன்படுத்திக்கலாம் அன்னைக்கு நீங்க என்ன குழம்பு வைக்கிறீர்களோ அந்த குழம்பு இந்த சோம்ப போட்டுருங்க மனைவி செய்வதாக இருந்தால் ரொம்ப சுலபமான பரிகாரம் தான் இந்த பரிகாரத்தை தொடர்ச்சியா 11 நாள் செய்யணும்.

இது கணவன் செய்ததாக இருந்தால் இந்த பரிகாரம் கொஞ்சம் கஷ்டம் தான் என உங்களுக்கு சமைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்காது. சில வீடுகளில் கணவனுக்கு சமைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கும் அவங்க இந்த பரிகாரத்தை செய்யலாம் அப்படி உங்களுக்கு வாய்ப்பு இல்லனா இந்த ஒரு ஸ்பூன் சோம்பு நீங்க சாம்பிராணியில் போட்டுருங்க தினசரி ஒரு கொட்டாங்குச்சி நீங்க தீ மூட்டிக்கொண்டு அதுல சாம்பிராணி போட்டுட்டு இந்த ஒரு ஸ்பூன் அளவுக்கு சோம்பி அதுல போட்டுருங்க இந்த புகையை நீங்க வீடு ஃபுல்லா காமிங்க இந்த புகையை உங்க மனைவி சுவாசிச்சாலே போதும் இதே மாதிரி 11 நாள் தொடர்ச்சியா செஞ்சுட்டு வாங்க சோ இந்த சோம்புக்கு ஆன்மீக ரீதியா மிக மிக சக்தி கிடைக்க.

கணவன் மனைவியுடைய வசியத்தை உண்டு பண்ணும் கணவன் இல்லனா மனைவியை தவறான வழிக்கு கொண்டு போகாது சோ மிக சக்தி வாய்ந்த பரிகாரம் எது இந்த பரிகாரத்தை தொடர்ச்சியா 11 நாள் நீங்க செய்யணும் எக்காரணத்தைக் கொண்டு இந்த பரிகாரத்தை நீங்கள் நடுவுல விடாதீங்க பெண்கள் மாதவிடாய் நேரத்தில் நீங்கள் ஸ்கிப் பண்ணிட்டு அதுக்கு அப்புறமா கண்டினியூ பண்ணிக்கலாம் இந்த பரிகாரத்தை 11 நாள் மட்டும் தான் செய்யணும்னு கேட்டா கிடையாது 11 நாள் செஞ்சிட்டு அதுக்கு அப்புறமா ஒரு வாரம் கேப் எடுங்க திருப்பியும் 11 நாள் செஞ்சிட்டு வாங்க இந்த மாதிரி உங்க கணவன் இல்லனா மனைவி நல்வழிக்கு வர வரைக்கும் இந்த பரிகாரத்தை செஞ்சுட்டு வரலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top