ஈக்கள் தொல்லை அதிகமாக உங்கள் வீட்டில் இருந்தால் கண்டிப்பாக இதை செய்தால் போதும் ஈக்கள் மீண்டும் அந்த இடத்தில் வராது அல்லது ஒருவேளை ஈக்கள் அதிகமாக வருகிறது என்றால் அப்போது இதை நீங்கள் பயன்படுத்துவதன் மூலமாக அந்த ஈக்கள் வருவது கட்டுப்படுத்தப்படும் வாருங்கள் இ தொல்லையில் இருந்து விடுபடுவது எப்படி என்பதை பார்க்கலாம்.
ஈ தொல்லை அதிகமாக இருக்கக்கூடிய இடங்களில் வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை ஈக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் தெளித்தால் ஈக்கள் தொல்லை இருக்காது