இளநரை முடி மறைய மருந்து.? ila narai maraiya
இளநரை மாற இப்படி செய்துபாருங்கள். கருவேப்பிலை மற்றும் கரிசலாங்கண்ணி, மற்றும் கீழாநெல்லி போன்றவற்றில் சாறெடுத்து அதை தலையில் தடவி 1 மணிநேரம் ஊறவிட்டு குளித்தால் , நரை மறையும்.
இளநரை முடி மறைய மருந்து.? ila narai maraiya