வரட்டு இரும்பல் வந்து கொண்டே இருக்கிறது இந்த இரும்பல் நிற்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக்கூடிய அத்தனை பேருக்கும் நம் முன்னோர்கள் எந்தவிதமான பக்க விளைவும் இல்லாமல் இயற்கையான முறையில் எப்படி இருமலை நிறுத்துவது என்பதை பற்றி சொல்லி இருக்கின்றார்கள் கண்டிப்பாக ஒவ்வொருவரும் இதை தெரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் மருத்துவரை பார்க்க நேரமாகிறது பார்க்க முடியவில்லை என்றால் எப்படி வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து நாம் இரும்பல் நிப்பாட்டுவது என்பதை பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் பாருங்கள் பார்ப்போம்.