இருமல் நிற்க என்ன செய்ய வேண்டும்.?
இரவு நேரங்களில் என்னால் தூங்க முடியவில்லை அடிக்கடி இரும்பல் நிற்காமல் வந்து கொண்டே இருக்கிறது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது இரும்பல் நிற்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் வாருங்கள் நம் ஒரு உணர்வுகள் சொல்லிக் கொடுத்த மகத்துவமான வீட்டு வைத்தியம் முறையை பற்றி தெரிந்து கொள்வோம்.
Irumbal Marunthu in tamil / இருமல் குறைய இதை செய்யுங்கள்.?
மூலப்பொருள்
முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து வாரத்திற்கு மூன்று முறை என்ற விகிதத்தில் மூன்று மாதங்கள் குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.