இருமல் குணமாக என்ன செய்ய வேண்டும்.?
அடிக்கடி இரும்பல் தொல்லை வருகிறது, உடல் ரீதியாக பரிசோதனை செய்து பார்த்தால் எந்தவிதமான தொந்தரவுமில்லை இருந்தாலும் எனக்கு அலர்ஜி அதனால் இருமல் அடிக்கடி வருகிறது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது.
இருமல் குணமாக என்ன செய்ய வேண்டும்.? irumal marunthu tamil
மூலப்பொருள்
இருமல் குணமாக என்ன செய்ய வேண்டும் சீரகத்தை பொன் வறுவலாக வருத்துபொடி செய்து கொள்ள வேண்டும் அதில் சிறிது கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தாள் இருமல் குணமாகும்.