இருமல் குணமாக என்ன செய்ய வேண்டும் இரும்பல் தொல்லை நீங்க எளிமையான வீட்டு மருத்துவ முறை
வறட்டு இருமல் நீங்க அல்லது பொதுவாக எனக்கு இரும்பல் வந்து கொண்டிருக்கும் எனக்கு ஆஸ்துமா பிரச்சனை அல்லது டிபி இருக்கிறது இதனால் எனக்கு அவ்வபோது இரும்பல் வந்து கொண்டே இருக்கும் இரும்பல் டானிக் அதிக அளவு விலை விற்பதால். என்னால் அதை வாங்க முடியாது என்று சொல்லக் கூடியவர்கள் கண்டிப்பாக இந்த முறையை பயன்படுத்தி இரும்பலை உங்களால் குறைக்க முடியும் இரும்பல் தொல்லை இல்லாமல் உங்களால் இருக்க முடியும் வாருங்கள் எளிமையான வீட்டு மருத்துவ முறையை பார்க்கலாம்.
மூலப்பொருள்
தூங்கப் போகும் முன் ஒரு கப் சூடான தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும் இது இரும்பல் தொல்லையையும் நீக்கும்..
விளக்கம்
நான் மருந்து அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லக்கூடியவர்கள் இந்த முறையை பயன்படுத்தலாம் கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும் சுடு தண்ணீரில் வாயை கொப்பளித்து விட்டு சூடான வெந்நீரை குடிப்பதன் மூலமாக தொண்டையில் இருக்கக்கூடிய இன்ஃபெக்சன் என்று சொல்லக்கூடிய கிருமிகள் நசுக்கப்பட்டு உங்களுடைய இருமல் குறைக்கப்படும் அதனால் எப்போதெல்லாம் உங்களுக்கு இரும்பல் வருகிறதோ அப்போதெல்லாம் சூடான வெந்நீரில் உங்கள் வாயை கொப்பளிக்கவும் பிறகு சூடான தண்ணீரை குடிக்கவும்.