இயற்கையான முறையில் ஷாம்பூ தயாரிப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம் ஒரு பங்கு சீயக்காய் மற்றும் வெந்தயம் கால் பங்கு மற்றும் பச்சைப்பயிறு அரைப்பங்கு மற்றும் புங்கங்காய் ஒரு கைப்பிடி இவற்றை மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும் முடி வளர இது உதவும் மற்றும் ரசாயனம் கலப்பில்லாத பக்க விளைவுகள் எதுவும் இல்லாத இயற்கையான ஷாம்பு இது