இயற்கையான வாசனை திரவியம் நம் உடலுக்கு எந்த விதமான பக்க விளைவுகளையும் கொடுப்பது கிடையாது நல்ல நறுமணமும் நமக்கு அது கொடுக்கும் அந்த வகையில் வாசனை திரவியம் நாம் எதை பயன்படுத்தினால் நம் உடலுக்கு நல்லது அதுவும் இயற்கையான முறையில் மனம் வாய்ந்த வாசனை திரவியம் எப்படி தயாரிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
மூலப்பொருள்
நல்ல இயற்கை மனம் வாய்ந்த ஆரஞ்சு எண்ணையை வாசனை திரவியமாக பயன்படுத்துவது மிகவும் சிறப்பானது ஏனெனில் இதில் ஆல்கஹால் மற்றும் கெடுதலான வேதிப்பொருட்கள் கிடையாது இந்த எண்ணெயை மணிக்கட்டில் இருபுறமும் காதுக்கு பின்னாலும் தடவினால் நல்ல மனம் வீசும் மனம் மயங்கும்.





















