இஞ்சி நன்மைகள் மற்றும் பயன்கள் என்ன என்பதை கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் தினமும் காலையில் தேநீர் அருந்த போது அதில் ஒரு துண்டு இஞ்சி சேர்த்துக் கொண்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் மற்றும் இஞ்சி கஷாயம் வைத்து குடித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் பொதுவாக எஞ்சினுடைய பயன்கள் தன்மைகள் என்ன என்பதை வாருங்கள் சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.