ஆஸ்துமா குணமாக என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை

ஆஸ்துமா குணமாக என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை :-

ஆஸ்துமா குணமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக்கூடிய அத்தனை பேருக்கும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த மகத்துவமான மருத்துவ முறை பற்றி தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதிக அளவு செலவு இல்லாமல் நம் வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து ஆஸ்துமாவை குணப்படுத்த முடியும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

 

குளிர்காலம் என்று வந்தால் கண்டிப்பாக ஆஸ்துமா பிரச்சனை அதிகமாகிவிடும் அவர்கள் அத்தனை பேரும் இதை செய்வதன் மூலமாக குளிர்காலத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் வாருங்கள் நம் முன்னோர்கள் சொன்ன விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

மூலப் பொருள்
வறுத்த வெள்ளைப் பூண்டை தினசரி காலையில் ஒன்றோ இரண்டோ சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top