ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் நீங்கள் அப்படி என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த கடவுளை வழிபாடு செய்வதன் மூலமாக உங்கள் நட்சத்திர அதிபதி உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்காத நன்மைகளையும் தடங்கல்களை நீக்கி நீங்கள் எதிர் பார்த்த வாழ்க்கை மனமகிழ்ச்சி கொடுக்கக்கூடிய கடவுளாக திகழக்கூடிய ஒருவரை நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும் இந்த பதிவில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய உங்களுக்கான அதிபதி யார் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை.
ஸ்ரீ ஆதிசேஷன் மற்றும் நாகம்மாள் இருவரையும் வழிபாடு செய்ய வேண்டும்