ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Ayilyam Natchathiram favorable kadavul :-
ஆயில்யம் நட்சத்திரம் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கப் போகின்றோம். நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கென்று இருக்கக்கூடிய அதிதேவதை வணங்குவதால் சகல நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் பேர் புகழ் அந்தஸ்து செல்வாக்கு என்று நிலைத்து இருக்க நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக உங்களுக்கென்று இருக்கக்கூடிய அதிதேவதைக்கு அதிதேவதை என் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். வாருங்கள் உங்களுக்கு எந்த கடவுள் அதிர்ஷ்டத்தை தருகிறார் என்பதை பார்ப்போம்.
ஆயில்யம் நட்சத்திரம்
ஸ்ரீ ஆதிசேஷன் (நாகம்மாள்)
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆதி சீசன் கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் ஆதிசேஷன் வழிபாடு செய்யும்போது கூடவே நாகமாலையும் வழிபட வேண்டும். நாகம்மாள் வழிபாடு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்கும் அதனால் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த இரண்டு கடவுளையும் உங்கள் வாழ்நாளில் இறுகமாக கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய கடவுள் இவர்கள் ஒன்று ஆதிசேஷன் இரண்டாவது நாகம்மாள்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆதிசேஷன் இரண்டாவது நாகம்மாள்.