ஆசையை நிறைவேற காமாட்சியம்மன் மந்திரம்:-
நீங்கள் ஆசைப்பட்ட ஒரு விஷயம் நிறைவேற உங்களினுடைய ஆசை எண்ணங்கள் நிறைவேற காமாட்சி அம்மனின் மந்திரம் இந்த மந்திரத்தை நீங்கள் தினமும் அதிகாலையில் சொல்லி வந்தால் நினைத்த காரியம் கைகூடி வரும் எல்லா சுப நிகழ்வுகளும் உங்கள் குடும்பத்தில் நிகழும்.
விருப்பம் நிறைவேற காமாட்சி அம்மன் மந்திரம்:-
ஸ்யாமா காசன சந்த்ரிகா த்ரிபுவனே புண்யாத்ம நாமனனே ஸீமாஸுன்ய வித்வ வர்ஷஜனனீ யா காபி காதம்பினீ மாராராதி மனோவி மோஹன விதௌ காசித்தம கந்தலீ காமாக்ஷ்யா கருணாகடாக்ஷலஹரீ காமாயமே கல்பதாம்!
இந்த மந்திரத்தை நீங்கள் தினந்தோறும் சொல்லி வந்தால் கண்டிப்பாக நீங்கள் விரும்பிய அனைத்து விஷயங்களும் நிறைவேறும்.
இந்த மந்திரத்தை ஆண் பெண் இருவரும் சொல்லலாம் ஒரு நாளைக்கு ஒருமுறை சொல்லலாம் அல்லது மாலை ஒரு முறை சொல்லலாம் அல்லது நீங்கள் ஏதாவது ஒரு முக்கியமான வேலையில் ஈடுபடும் போது இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு ஈடுபடலாம் இதனால் காமாட்சிய மடினுடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்.