அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்.
குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது மிக முக்கியமான ஒரு விஷயம் அதுவும் குறிப்பாக பிறந்த குழந்தைக்கு நட்சத்திரத்தின் அடிப்படையில் பெயர் வைப்பது அந்த குழந்தையினுடைய வளர்ச்சிக்கு மிகவும் மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது அந்த வகையில் அசுபதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்தில் தொடக்கத்தில் பெயர் வைத்தால் அந்த குழந்தை சிறப்பாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
அசுவனி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த முதல் எழுத்தில் பெயர் வைக்க வேண்டும்.
சு, சே, சோ, ல
இந்த எழுத்தில் தொடங்கக்கூடிய பெயரை அசுவினி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு வைப்பதால் அந்த குழந்தையின் வாழ்க்கை மற்றும் வளர்ச்சி மிக சிறப்பாக இருக்கும்