அஸ்தம் நட்சத்திரம் குணங்கள் / Hastham Natchathiram Kunangal ( Character) in tamil

 

அஸ்தம் நட்சத்திரம் குணங்கள் / Hastham Natchathiram Kunangal ( Character) in tamil

அஸ்தம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்:



அழகான முகம் உடையவர்கள்.



வசீகரமான உடலமைப்பு உடையவர்கள்.



பேச்சுத்திறமை உடையவர்கள்.



சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.



தலைமை தாங்கும் குணம் உடையவர்கள்.



தன்னம்பிகை அதிகம் உடையவர்கள்.



ஆடை, அலங்காரத்தில் விருப்பம் கொண்டவர்கள்.



கேளிக்கைகளில் ஆர்வம் உடையவர்கள்.



வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள்.



புதியவற்றை கற்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.



கலைகள் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகம் உடையவர்கள்.



நிதானமாக செயல்பட்டு தனது காரியத்தை நிறைவேற்றுவதில் வல்லவர்கள்.



நினைத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.



பண விஷயத்தில் சிக்கனமாக இருக்கக்கூடியவர்கள்.



பிடிக்காத செயல்களை செய்யமாட்டார்கள்.

 

இயற்கையை ரசிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்.



எப்போதும் மகிழ்வுடன் இருக்க விரும்பக்கூடியவர்கள்.



பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top