அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார்
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் நீங்கள் அப்படி என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. நீங்கள் அஷ்டம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் பணவரவு மனநிம்மதி எல்லாம் கிடைத்து ஒரு நல்ல நிலைமைக்கு செல்ல வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் நட்சத்திரத்தில் பிறந்த அதி தேவதையை வணங்கினால் மட்டுமே அது சாத்தியமாகும் அந்த வகையில் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை யார் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். கண்டிப்பாக நீங்கள் இந்த கடவுளை வணங்கினால் 200 சதவீதம் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதிதேவதை
ஸ்ரீ காயத்திரி தேவி