அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்கும் வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி பார்க்க போகின்றோம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கென்று அதிதவதை ஒருவர் இருக்கின்றார் அவரை வழிபாட்டு செய்வதன் மூலமாக எளிதில் திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் வாருங்கள் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாரை வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார்
ஸ்ரீ ஆனந்த சயன பெருமாள் (விஷ்ணு)
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க ஸ்ரீ ஆனந்த சயன பெருமாள் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது குறிப்பாக அவருக்கு விளக்கேற்றி திருமண தடையை நீக்கி வைக்குமாறு பிரார்த்தனை செய்து கொண்டால் கூடிய விரைவில் நல்ல மரணம் அமைந்து திருமணம் நடக்கும் அவிட்டம் நட்சத்திரத்திற்கு