அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்க எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். நீங்கள் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் உங்களுடைய காதல் வெற்றிகரமாக மாறி திருமணம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் உங்களுக்கு நன்மைகளை தரக்கூடிய கடவுள் ஒருவர் இருக்கிறார் அவரை தான் நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும் எந்த கடவுளை அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கினால் காதல் திருமணம் நடக்கும் என்பதை பற்றி வாருங்கள் பார்க்கலாம்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் திருமணம் நடக்கும் வணங்க வேண்டிய கடவுள் விஷ்ணு அவதாரத்தில் ஸ்ரீ ஆனந்த சயன பெருமாள் இவரை வணங்க வேண்டும்