அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Avittam Natchathiram Favorable Kadavul :-
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வம் என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக உங்களுக்கே சொந்தமான அதி தேவதையை வணங்குவதன் மூலமாக உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படும் இதுவரை நீங்கள் உங்களுக்கு சொந்தமான கடவுளை வணங்காமல் இருந்திருந்தால் இதை படித்த பிறகு நீங்கள் வணங்க ஆரம்பித்திருக்க வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலமாக உங்களுடைய வளர்ச்சி கண்டிப்பாக அதிகமாக இருக்கும் மனவலி மனவேதனை தடைகள் நீங்கி எல்லா மாற்றங்களையும் உங்களால் காண முடியும்.
அவிட்டம் நட்சத்திரம்
ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக விஷ்ணு பகவானே வணங்க வேண்டும் விஷ்ணு பகவானில் பல அவதாரங்கள் இருக்கின்றன அதில் நீங்கள் வணங்க வேண்டிய அவதாரம் ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் இந்த அவதாரத்தை நீங்கள் கண்டிப்பாக தினம்தோறும் வழிபட வேண்டும் வாரத்திற்கு ஒரு முறை கோவிலுக்கு செல்ல வேண்டும் ஸ்ரீ ஆனந்த சயன பெருமாளின் உடைய படத்தை உங்களுடைய வீடுகளில் வைத்து வணங்க வேண்டும் இவ்வாறு செய்தால் வீடுகளில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்கும் உங்களுக்கு வளர்ச்சி ஏற்படும் அதுமட்டுமல்லாமல் மனக்கசப்பு மனவேதனைகள் இருந்தால் நீங்கும் ஒரு நல்ல மாற்றத்தை காண அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக ஸ்ரீ ஆனந்த சயனப் பெருமாள் வணங்க வேண்டும்.
அவிட்டம் நட்சத்திரம் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ ஆனந்த சயனப் பெருமாள்.