அல்சர் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் / What can we do to prevent ulcers?

அல்சர் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் / What can we do to prevent ulcers? :-

அல்சர் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்ன உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் வாய்க்கு ருசியாக உணவு சாப்பிட வேண்டும் என்றால் கண்டிப்பாக வயிற்று உபாதைகளை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இன்றைய உணவு பழக்கம் என்பது மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக வாய்க்கு ருசியாக ஒரு உணவு உண்ண வேண்டும் என்றால் காரம் இல்லாமல் சாப்பிட்டால் அதனுடைய டேஸ்ட் நமக்கு கிடைப்பது கிடையாது அதனால் ஒவ்வொருவரும் அதிக காரத்தை சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள் இதனால் அவர்கள் அனுபவிக்க கூடிய பக்க விளைவு அல்சர் ஆக மாறிவிடுகிறது.

அல்சர் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்

1.அல்சர் வராமல் தடுக்க முதலில் நீங்கள் செய்ய வேண்டியது சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் ஒருவேளை உணவு சாப்பிட முடியவில்லை என்றால் அதற்கு பதிலாக கள்ள பர்பி ஒன்று அல்லது இரண்டு சாப்பிட வேண்டும் இதனால் வயிற்றில் ஏற்படுகின்ற ஆசிட் நம் வயிற்றை அரிக்காமல் பாதுகாக்க முடியும்.

2. அல்சர் வராமல் தடுக்க உங்களுடைய உணவில் கண்டிப்பாக காரம் புளி இஞ்சி பூண்டு விழுது மசாலா புளிப்பான தயிர் தக்காளி இவை அனைத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு விஷயங்களை நீங்கள் தொடர்ந்து பின்பற்றினால் கண்டிப்பாக உங்களுக்கு வயிறெரிச்சல் அதாவது அல்சர் பிரச்சனை வராது முற்றிலுமாக குணப்படுத்தவும் செயல்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top