ஒரு அடி உயரமுள்ள அம்மன் சிலையை அன்பளிப்பாக ஒருவர் கொடுத்துள்ளார் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட அந்த சிலைக்கு வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா.? Can I worship the goddess at home? Can we do the puja?
பல பேருக்கு இந்த சந்தேகம் இருக்கும் சிலையை வீட்டில் வைத்தால் கண்டிப்பாக அதற்கு முறையான பூஜை செய்ய வேண்டும் என்ற சந்தேகம் பல பேருக்கு இருக்கும் அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம். நம்முடைய வீட்டில் அம்மன் சிலை இருந்தால் நாம் அதற்கு பூஜை செய்யலாமா வீட்டில் வைக்கலாமா என்ற சந்தேகம் இருந்தால் அதை தெளிவு படுத்துவதற்கான பதிவு தான் இது.
அம்மன் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா.? பூஜை செய்யலாமா.? Amman Silai Veettil Vaithu Vazhipadalama and poojai seiyalama.?
உலோகத்தால் செய்யப்பட்ட பெரிய சிலைகளை வீட்டில் பிரதிஷ்டம் செய்து வழிபடக்கூடாது அவை கோவில்களில் மட்டுமே வழிபட உகந்தவை வீட்டில் பூஜை செய்யும் விக்கிரகம் நான்கு அல்லது ஐந்து இன்ச் உயரத்திற்கு மேல் இருக்கக் கூடாது தங்கள் நண்பர் அளித்த அம்மன் சிலையை ஏதேனும் கோவிலுக்குள் கொடுத்து விடுங்கள்.