அதிக தண்ணீர் தாகம் தனிய என்ன செய்ய வேண்டும் எளிமையான வைத்தியம் / Athigam Thanneer thagam Marunthu
வெயில் காலம் என்று வந்துவிட்டால் அதிக அளவு தண்ணீர் தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும் அந்த வகையில் தண்ணீர் தாகம் அதிக அளவு உடல் எடுத்துக் கொண்டால் அதற்கான தீர்வையும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் அதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.