வீட்டில் மூட்டை பூச்சி தொல்லை அதிகம் இருந்தால் அதை விரட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பலபேர் ஒரு கேள்வி வைத்திருப்பார்கள் அதற்கான பதிலை தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் வீட்டில் அதிக அளவு மூட்டை பூச்சிகள் இருந்தால் அதை எளிமையான வழிகள் நாம் துரத்தி விட முடியும் வாருங்கள் பார்க்கலாம்.
மூட்டை பூச்சி தொல்லை அதிகம் உங்கள் வீட்டில் இருந்தால் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய வெங்காயத்தை எடுத்துக்கொண்டு அதை நன்கு அரைத்து அதில் வரக்கூடிய சாற்றை எடுத்து மூட்டை பூச்சி எங்கெல்லாம் அதிகம் இருக்கிறதோ அங்கெல்லாம் தெளித்து வந்தால் அந்த வாசனைக்கு மூட்டை பூச்சி அழிந்து விடும்