வாய்வுத் தொல்லை குணமாக வாய்வு தொடர்பான பிரச்சனைகள் தீர்த்து வைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.
கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் போது வாய்வு தொடர்பான பிரச்சனையும் கூடவே ஏற்பட்டு விடுகிறது அந்த வகையில் ஒருவருக்கு வாய்வு தொடர்பான பிரச்சனை ஏற்பட்டு வயிறு உப்புசம் ஏற்படும்போது ஜீரண சக்தியாகாமல் இருக்கும் போது மற்றும் மார்பு அடைப்பது போன்ற மார்பு வலியும் அவர்களுக்கு ஏற்படும் அப்போது அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவெல்லாம் தெளிவாக பார்க்கலாம்.
மூலப்பொருள்
மஞ்சளை சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத் தன்மை, அதிசார கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்பு வலி, தலைவலி குணமாகும்.





















