வயிற்று தொல்லை என்று சொல்லக்கூடிய வாய்வு பிரச்சனை தீர எளிய நாட்டு மருந்து முறை. எப்பேர்பட்ட வாயு பிரச்சினையாக இருந்தாலும் கண்டிப்பாக வீட்டு மருத்துவ முறையில் நம்மால் வாய்வு பிரச்சனையை சரி செய்து விட முடியும் வாருங்கள் பார்ப்போம்.
திப்பிலி மற்றும் ஓமம் மற்றும் கருஞ்சீரகம் மற்றும் பொரித்த பெருங்காயம் இவை அனைத்தையும் சம அளவு எடுத்து பொடி ஆக்கி அதை வெந்நீர் அல்லது மோரில் கலந்து உட்கொள்ள செரிமானம் சீராக இருக்கும் மற்றும் மந்தம் வயிற்று பெருமாள் மற்றும் வாய்வு தொல்லை ஆகியவை முற்றிலும் தீரும்