வசியப் பொருத்தம்
பெண் ராசி மேஷமானால் ஆண் ராசி சிம்மம் அல்லது விருச்சிகம் இவைகளில் அமையின் பொருத்தமுண்டு அல்லது
பெண் ராசி விருச்சிகம் அல்லது சிம்மமாக இருந்து ஆண் ராசி மேஷமாகுமானால் பொருத்தமுண்டு. மற்றபடி இருந்தால் பொருத்தமில்லை . இப்படியே மற்றவைகளுக்கும் பார்க்கவும் முன் சொன்னது முதல் தரம், பின் சொன்னது இரண்டாம் தரம்.