ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபார சின்னமாக எந்த புகைப்படத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் புதிதாக தொழில் தொடங்கக்கூடிய அவர்களுக்கும் சரி அல்லது ஏற்கனவே தொழில் தொடங்க லாபம் பெரிசும் கிடைக்கவில்லை என்ன செய்வது என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது உங்களுடைய லாபத் வியாபாரத்தில் இரட்டிப்பாக வேண்டும் என்றால் கண்டிப்பாக ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கென்று இருக்கக்கூடிய ஒரு சில புகைப்படத்தை நீங்கள் வியாபார சின்னமாக வைக்க வேண்டும் அப்படி வைப்பதன் மூலமாக ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும் வாருங்கள் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபார சின்னமாக எந்த புகைப்படத்தை பயன்படுத்தி முன்னேறலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த புகைப்படத்தை வியாபாரச் சின்னமாக பயன்படுத்த வேண்டும் என்றால் மீன் படம் மற்றும் மத்தளம் படம் மற்றும் தோனி படம் மற்றும் பெண் யானை மற்றும் வல்லூறு படம் இந்த நான்கு புகைப்படம் ஏதாவது ஒரு புகைப்படத்தை நீங்கள் உங்களுடைய வியாபார சின்னமாக பயன்படுத்தலாம் அது மட்டும் அல்லாமல் விசிட்டிங் கார்டு மற்றும் லெட்டர் பேடுலும் பயன்படுத்திக் கொள்ளலாம்