மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் யார்
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் நீங்கள் அப்படி என்றால் கண்டிப்பாக உங்களுக்கான பதிவு இது மூலம் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தால் கண்டிப்பாக மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஒரு அதிதேவதை நீங்கள் வழிபாடு செய்தாக வேண்டும் ஏன் நான் வழிபாடு செய்ய வேண்டும் என்று கேள்வி உங்கள் மனதில் எழக்கூடாது ஏனென்றால் உங்கள் நட்சத்திரத்தில் பிறந்த அதிதேவதை இவர்தான் இவரை நீங்கள் வழிபாடு செய்வதன் மூலமாக மட்டுமே உங்கள் வாழ்க்கையில் ஒலி மையம் தெரியும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் இதுவரை எவ்வளவு துன்பங்களை வேண்டுமானாலும் நீங்கள் அனுபவித்திருக்கலாம் இனிவரும் நாட்கள் உங்களுக்கு வசந்த காலமாக அமைய வேண்டும் என்றால் கண்டிப்பாக மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கான அதிதிபதியை நீங்கள் வழிபாடு செய்தாக வேண்டும் வாருங்கள் யார் என்பதை பார்க்கலாம்.