மூலம் குணமாக எளிய பாட்டி வைத்தியம்
இன்றைய காலத்தில் அதிகளவு காரத்தன்மை நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்வதால் பல மனிதர்களுக்கு மூலம் வந்து விடுகிறது அதாவது காரம், புளி, மசாலா ஐட்டங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடிய அத்தனை பேருக்கும் மூலம் எளிதில் சீக்கிரமாக வந்து விடுகிறது அப்படி வந்தவர்கள் மூலம் நோய் குணப்படுத்த குணமாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
மூலம் குணமாக எளிய நாட்டு மருத்துவ முறை
மூலம் குணமாக பப்பாளி பழம் நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு மலச்சிக்கல் நீங்கும்.
அதன்பிறகு நீங்கள் வெந்தயம் சிறிதளவு சாப்பிட வேண்டும்.
இப்படி தினமும் காலை வேளையில் செய்தால் மூலம் குணமாகும்.