முள்ளங்கி நன்மைகள் மற்றும் பயன்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் கண்டிப்பாக தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை முள்ளங்கி சாம்பார் அல்லது முள்ளங்கி பொரியல் அல்லது முள்ளங்கியை பச்சையாகவே சாப்பிடுவதன் மூலமாக நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி சுருக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள் முள்ளங்கியின் நன்மை மற்றும் பயன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
முள்ளங்கி நன்மைகள்
1. ரத்த அழுத்தத்தை குறைக்க முள்ளங்கி உதவுகிறது.
2. ஜீரண சக்தி அதிகரிக்க முள்ளங்கி உதவுகிறது.
3. வைட்டமின் சி அதிக அளவு முள்ளங்கியில் நிறைந்துள்ளது.
4. முள்ளங்கியில் ஜிங்க் அதிக அளவு அடங்கியுள்ளது.
5. உடல் எடை குறைக்க முள்ளங்கி பெரிதும் உதவுகிறது.





















