வயசு பெண்களுக்கு அதிக அளவு முகத்தில் முகப்பரு வந்து விடுகிறது இதற்காக பல ஆங்கில மருந்துகளை பயன்படுத்தினால் கூட அவர்கள் மிகப்பெரிய மாற்றம் ஒன்றும் நிகழப் போவதில்லை மாறாக உடலுக்கு கேடான சில விஷயங்கள் தான் வந்து சேருகின்றன ஆனால் நம் முன்னோர்கள் முகப்பரு நீங்குவதற்காக எந்தவிதமான பக்க விளைவும் இல்லாமல் இயற்கையான முறையில் எப்படி முகப்பரு நீக்குவது என்பதை பற்றி சொல்லி இருக்கின்றார்கள் அதைப்பற்றி தான் நாம் இன்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.