நீங்காத மார்பு சளி நீங்க என்ன செய்ய வேண்டும் எளிமையான முறையில் நம் முன்னோர்கள் சொன்ன நாட்டு மருத்துவம் பற்றி பார்க்க போகின்றோம் பாருங்கள் எளிமையான முறையில் நம்முடைய மார்பு சளியை எப்படி குணப்படுத்துவது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
மூலப்பொருள்
தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் பிடி அளவு துளசியை தின்று வந்தால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் நீங்கி சுத்தமாகும் மார்பு சளி இருந்தாலும் அதுவும் நீங்கும்.





















