மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு கட்டுப்படுத்த மருந்து மற்றும் மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கை குணப்படுத்தும் வைத்தியம் பார்க்கலாம்.
மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவது எப்படி என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் திப்பிலி ஐந்து பங்கு அளவு மற்றும் தேற்றான் விதை மூன்று பங்கு அளவு எடுத்து சேர்த்து அதை பொடி செய்து அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து இரு வேலை ஒரு நாளைக்கு என்ற விகிதத்தில் மூன்று நாட்கள் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படுத்தும்