மலச்சிக்கல் பிரச்சனை தீர என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கு இந்த பதிவு மலச்சிக்கல் அடிக்கடி ஏற்படுகிறது என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் எளிமையான வீட்டு மருத்துவ முறையில் குணப்படுத்தக்கூடிய வைத்தியத்தை சொல்லி இருக்கின்றார்கள் அதை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மூலப் பொருள்
மலச்சிக்கல் இருப்பது தான் நோயின் அறிகுறி தற்காலத்திற்கு வேதிப்பொருட்கள் கலந்த உணவுகளை, உண்பதால் அதிகமான அழுத்தத்தாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. தும்பை இலை நன்கு அலசி அதனுடன் புதினா கொத்தமல்லி கலந்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.