பௌத்திரம் தீர என்ன மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் பௌத்திரம் குணமாக என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறையை பார்க்கலாம்.
பௌத்திரம் குணமாக எளிய வீட்டு மருத்துவ முறையை பார்ப்போம் குப்பைமேனியை முழு செடியாக எடுத்து நிழலில் உலர வைத்து அதை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும் அதனுடன் சம அளவு திப்பிலி பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் பௌத்திரம் தீரும்