பூசணிக்காய் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பூசணிக்காயை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக நம் உடலுக்கு என்ன வகையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன என்பதை பற்றி ரத்தின சுருக்கமாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் வாருங்கள் பூசணிக்காயின் நன்மைகள் மற்றும் பயன்களை தெரிந்து கொள்வோம்.
பூசணிக்காய் நன்மைகள்
1. கண்பார்வையை அதிகரிக்க பூசணிக்காய் உதவுகிறது.
2. மலச்சிக்கலை போக்குவதற்கு பூசணிக்காய் உதவுகிறது.
3. பூசணிக்காயில் வைட்டமின் பி2 அடங்கியிருக்கிறது.
4. ஒற்றைத் தலைவலி போக்குவதற்கு பூசணிக்காய் பெரிதும் உறுதுணையாக இருக்கிறது





















